Top 5 Expressway Dangers You Need to Know! | Tamil | Giri Mani

2023-12-01 19

Top 5 Expressway Dangers You Need to Know In Tamil By Giri Kumar | இன்று இந்தியாவில் எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணித்தால் வேகமாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று விடலாம் என்பதால் மக்கள் அதை விரும்பி வருகின்றனர். ஆனால் எக்ஸ்பிரஸ் ஆலையில் பயணிக்கும் போது சில ஆபத்தான விஷயங்களும் இருக்கிறது இப்படியான டாப் 5 ஆபத்தான விஷயங்களை பற்றி தான் இந்த வீடியோவில் முழுமையாக காண போகிறோம்

#Expressways #HighwayTips #RoadDanger #RoadRideTips #DriveSparkTamil
~ED.157~